லட்ச்சக்கணக்கில் காசு கொடுத்து நாய் குட்டியை வாங்கிய தனுஷ்!

பிரபலங்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பெரும்பாலும் நடிகைகள் தான் இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து செல்லப்பிராணிகளை அதிகமாகி வளர்ப்பார்கள்.

இப்போது பிசியான நடிகராக இருக்கும் தனுஷுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது போல.

உலகிலேயே உயரிய வகை நாய் குட்டியான ஒயிட் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையைச் சேர்ந்த இரண்டு குட்டிகளை லட்சக்கணக்கில் கொடுத்து வாங்கியுள்ளார்.

அந்த இரண்டையும் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ். நீலநிறக் கண்களை உடைய அந்த நாய் குட்டிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதேவேளை, இந்த நாய் குட்டி ஒன்றின் விலை 1.5 லட்சம் என்று கூறப்படுகின்றது.

Sharing is caring!