இதுவரை இத்தனை சீரியல்களில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளாரா?

நடிகை நிவேதா தாமஸ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை. இவர் நடிப்பில் தமிழில் எந்த ஒரு படமும் பெரிய ஹிட் என்றாலும் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனால் தெலுங்கில் சோலோ நாயகியாக நடித்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் பதிவு செய்துவிட்டால் போடும் ரசிகர்கள் லைக்ஸ்ஸை குவித்துவிடுவார்கள்.

அந்த அளவிற்கு நடிகை நிவேதா தாமஸிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல கிரேஸ் உள்ளது.

இப்போது படங்களில் நாயகியாக நடித்துவரும் நிவேதா தாமஸ் சிறுவயதில் சில சீரியல்கள் நடித்துள்ளார். என்னென்ன சீரியல்கள் என்ன விவரம் இதோ,

  1. ராஜ ராஜேஸ்வரி
  2. மை டியர் பூதம்
  3. சிவமயம்
  4. அரசி

Sharing is caring!