K13 டீசர் வெளியீடு

“இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திற்கு பிறகு அருள்நிதி , ஷ்ரதா ஶ்ரீநாத்  நடிக்கும் புதிய படம்  K13. த்ரில்லர் படமாக உருவாகி உள்ள  இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன்  இயக்கியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியானதை அடுத்து, இன்று இதன் டீசரை இசையமைப்பாளர் அனிரூத் தனது  ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். த்ரில்லரான பின்னணி இசையுடன்   K13 படத்தின் டீஸர்  உருவாக்கப்பட்டுள்ளது.<

Sharing is caring!