நடிகை கங்கனா ரனாவத் மற்றும் பாடகர் Adnan Sami ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருது

பிரபல பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (Kangana Ranaut) மற்றும் பாடகர் Adnan sami ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரபதி பவனில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Sharing is caring!