SK16 படத்தில் கலக்க உள்ள இரு காமெடியன்கள்!


பண்டியராஜன் இயக்கத்தில் தயாராகவுள்ள SK16 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். SK16 படத்தில், டி.இமான் இசையமைக்க உள்ளதாக நேற்று அறிவித்திருந்த சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம், இந்த படத்தில் காமெடி ரோலில் நடிகர் சூரி மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!