விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! குழம்பிப்போன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

அது மட்டும் இல்லை, அண்மைய நாட்களாக சமந்தா மற்றும் நாகசைதன்யா விற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

ஆனால் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் இணைந்து கோவாவில் ஒரு புதிய வீடு வாங்கி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

பல சர்ச்சைகள் அவரை சுற்றினாலும் அவர் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

தற்போது புகைப்படம் ஒன்றை சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா சிக்ஸ்பேக் வைத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு இவர் வெளியிடும் புகைப்படங்களும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

Sharing is caring!