அதிகம் பேர் பார்த்த சாதனையை படைத்த சூரரை போற்று திரைப்படம்

நடிகர் சூர்யா படம் நிகழ்த்திய சாதனை… நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் ஆன பின்பும் கூட புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அமேசான் பிரைமில் இதுவரை வெளியான மற்ற மொழி திரைப்படங்களை விட சூரரை போற்று திரைப்படம் தான் அதிகமானோரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்துள்ளது.

Sharing is caring!