அலப்ப செய்வது எப்படி?

20 – 30 அலப்ப

தேவையான பொருட்கள் 

  1. குரக்கன் மா – 1 கிலோகிராம்
  2. தேங்காய் – 1
  3. கித்துள் – 1/4 கிலோகிராம்
  4. உப்பு – அளவிற்கு
  5. தண்ணீர் – அளவிற்கு
  6. குருத்து வாழை இல்லை துண்டு – 20 – 30
செய்முறை :- 
  • கித்துளை தூளாக இடித்து வைத்துக் கொள்க .
  • தேங்காயை துருவிக் கொள்க .
  • குரக்கன் மாவை அரித்துப் பாத்திரத்திலிட்டு தேங்காய் பூ , கித்துள் , உப்பு என்பவற்றை இட்டு நன்கு கலந்துகொண்ட பின்பு அளவிற்கு தண்ணீர்விட்டு ரொட்டி மாப்பததிட்கு  குழைத்து தேசிபழம் அளவிற்கு உருண்ட்டைகளாக உருட்டி சதுர வடிவான வாழையிலையில் வைத்து மெலிதாக தட்டி இலையுடன் சேர்த்துப் பாதியாக மடித்து நீராவியில் அவித்து எடுக்குக .

Sharing is caring!