ஒரு கோப்பை கோதுமை மாவு இருந்தால் போதும்…மொறுமொறுவென சுவைத்து மகிழ அற்புதமான நொறுக்குத் தீனி.!!

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

அதுவும் கோதுமை மாவை பயன்படுத்திதான் நாம் கோதுமை பிஸ்கட் செய்யப்போகிறோம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம்… இந்த கோதுமை பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம்…

இந்த கோதுமை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி கோதுமை பிஸ்கட் செய்ய தயாரா? முதலில் கோதுமை பிஸ்கட்செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.1 கப் கோதுமை மாவு இருந்தா மொறுமொறுனு இந்த ஸ்னாக்ஸ் செய்ங்க இதன் செய்முறையை கீழே உள்ள வீடியோ மூலம் தெளிவாக தெரிந்து அசத்துங்கள்

Sharing is caring!