குழல் புட்டு

குழல் புட்டு

தேவையானவை:

புட்டு மாவு – 200 கிராம்,
தேங்காய் துருவல் – ஒரு கப்.
நேந்திரம்பழம் – 1 (நறுக்கியது).

செய்முறை:

புட்டு மாவை வெந்நீர் விட்டுப் பிசறி, அதனுடன் தேங்காய் துருவலைக் கலக்கவும். புட்டுக் குழாயில் தேங்காய் கலந்த மாவு, அடுத்து வாழைப்பழத் துண்டுகள், அடுத்து மாவு என நிரப்பி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு:

நேந்திரம் பழம் உடலுக்கு குளிர்ச்சி. இந்தப் புட்டு கேரளா ஸ்பெஷல். கடலைக்கறி இதற்கு சிறந்த காம்பினேஷன்

Sharing is caring!