கொய்யாப்பழ ஜூஸ்

தேவையானவை: கொய் யாப்பழம் – 2, எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், சர்க்கரை – 4 டீஸ்பூன், தண்ணீர் – 2 கிளாஸ், மிளகுத்தூள்,  உப்பு  – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: கொய்யாப் பழத்தை ‘கட்’ செய்து விதை நீக்கி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, கண்ணாடி கிளாஸில் ஊற்றி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Sharing is caring!