சோயா ரொட்டி

12- 15 ரொட்ட்டி

தேவையான பொருட்கள் :-

 • சோயா மா – 1/2 சுண்டு
 • புலுங்கலரிசி மா – 1/4 சுண்டு
 • கடலை மா – 1/4 சுண்டு
 • கரட் – 100 கிராம்
 • லீட்ஸ் – 100 கிராம்
 • சி . வெ . பச்சை மிளகாய் – 2. மே. க
 • உப்பு தூள் – அளவிற்கு
 • மிளகு தூள் – அளவிற்கு
 • நெய் – 2 மே. க
 • தண்ணீர் – அளவிற்கு
செய்முறை :-
 • கரட்டை துப்புரவு செய்து ஸ்கிறேபரில் துருவியெடுத்து கொள்க .
 • லீட்சை துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க
 • சோயா மா , புழுங்கலரிசி மா , கடை மா  என்பவற்றை அரித்துப் பாத்திரத்திலிட்டு வெட்டிய கரட் , லீட்ஸ் , பச்சை மிளகாய் , உப்பு தூள் , மிளகு தூள் , நெய் என்பன இட்டு நன்கு கலந்துகொண்ட பின்பு , தண்ணீரை அளவிற்கு விட்டு ரொட்டி மாப்பததிட்கு குழைத்து பொலிதீன் காகிதத்தில் வைத்து ரோட்டிகளாக தட்டி எண்ணெய் பூசிய தோசைக் கல்லில் இட்டு வாட்டி எடுக்குக

Sharing is caring!