ஞாபகதிறனை அதிகரிக்கும் வல்லாரை சட்னி எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு  ஞாபகதிறனை அதிகரிப்பதில்  வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வல்லாரை நமது மூளையின் ஞாபகத்திறனை அதிகரிக்கும்.

 தேவையான பொருட்கள்:

வல்லாரை- 1கப்

தேங்காய்- 3 ஸ்பூன்

தக்காளி-2

வெங்காயம்-2

பச்சைமிளகாய்-2

பெருங்காயத்தூள்- சிறிதளவு

எண்ணெய்-2 ஸ்பூன்

இஞ்சி- சிறியதுண்டு

உப்பு- தேவையானஅளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி , வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு  வதக்கவும்.

ஆறிய பிறகு  உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு சேர்த்து  நன்கு வதக்கவும்.

Sharing is caring!