பொங்கல் கூட்டு!

பொங்கல் பண்டிகை, பொங்கலுக்கு மட்டுமல்ல கதம்ப சாம்பாருக்கும் பெயர் பெற்றது. இறைவனின் படைப்பில் இயற்கைக்கு நன்றி சொல்லும்  இத்திருநாளில் உழவனின் படைப்பில், உழைப்பில் உருவான நாட்டுக் காய்கறிகளை வைத்து செய்யப்படும் காய்கறி கூட்டு.. அல்லது கதம்ப சாம்பார் வாரமானாலும் பொங்கல் வாசனையை வீசி செல்லும். இதை பொங்கல் கூட்டு என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகையில் அனைத்து விதமான நாட்டு காய்கறிகளையும் சமைத்து விடுவோம். பொங்கல் கூட்டு செய்யலாமா? அனைத்து விதமான காய்கறிகளையும் வைத்து சமைப்பதால் அதிக அளவில் கூட்டு இருக்கும். அதனால் கூடுமானவரை அனைத்து காய்கறிகளையும் எண்ணிக்கை 1 வீதம் மட்டும் பயன்படுத்தலாம்.

பொங்கல் கூட்டு

தேவை:

பூசணி – 4  துண்டங்கள்

மொச்சைக் கொட்டை – 1 சிறிய கப்

அவரைக்காய், முள்ளங்கி, வள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய், கேரட், வாழைக்காய், பீட்ரூட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கொத்தவரங்காய் (அனைத்தையும் துண்டங்களாக நறுக்கவும்)- 4 கப்
பச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை துவரைக் கொட்டை (அனைத்தும் சேர்த்து)- அரை கப்

Sharing is caring!