மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

தேவையானவை:

மாதுளம் பழம் – மூன்று,
சர்க்கரை – 4 டீஸ்பூன்.

செய்முறை: மாதுளம் பழத்தைத் தோல் உரித்து உதிர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொடுக்கவும்.

குறிப்பு:

தினம் ஒரு மாதுளம் பழத்தை ஜூஸ் செய்து கொடுத்தால், விட்டமின் குறைபாடு வராது… உடல் உஷ்ணமும் தணியும்.

Sharing is caring!