வெந்தய தோசை

வெந்தய தோசை

தேவையானவை:

இட்லி அரிசி – கால் கிலோ,
வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்,
நெய் – டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு, தோசையாக வார்க்கவும்.

குறிப்பு:

வெந்தயம் வயிற்றுக்குக் குளிர்ச்சி… உடல் சூட்டைத் தணிக்கும்.

Sharing is caring!