வெஜிடபிள் ஊத்தப்பம்

வெஜிடபிள் ஊத்தப்பம்

தேவையானவை:

இட்லி மாவு – அரை கிலோ,
கேரட், முட்டைகோஸ் துருவல் – தலா 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
குடமிளகாய் – தலா 1 கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துருவிய கேரட், முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்க்கவும். அதனை இட்லி மாவுடன் கலந்து சிறிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு:

சூடாகச் சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இதற்கு புதினா சட்னி சிறந்த காம்பினேஷன்.

Sharing is caring!