இப்பிடியும் சுற்றுலா விடுதி…படத்தொகுப்பு

யாழ்ப்பாணத்தமிழரால் அறுகம்குடாவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள, அதிகம் விருப்பம் தெரிவித்த விடுதி. இயங்கையுடன் முற்றும் இணைந்து இயற்கை பொருட்களால் ஆக்கப்பட்ட விடுதி, உரிமையாளரின் படம் இறுதியில் பார்க்கவும். தவஞானிபோல்…….

Sharing is caring!