இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யாழில் மகாருத்ர யாகம்!

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்திற்காக இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

சிவனடியார்கள் மற்றும் சைவ ஆர்வலர்களின் ஏற்பாட்டில் இன்று பெப்ரவரி மாதம் 7ம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் ஆலயத்தில் செய்யப்படுகின்றது.

Sharing is caring!