மந்திரி மனை -தமிழனின் கடைசி எச்சம். யார் காப்பது?

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சங்கிலியனின் மந்திரிகள் ஒன்றுகூடிய மற்றும் வாழ்ந்த மனை இன்று கவனிப்பாரற்று காணப்படுகிறது. 1890 ல் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று துறை, யாழ் பல்கலைக்கழகம் அல்லது வடமாகாண சபை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.

மந்திரி மனையின் முகப்பு

முன்வாயில்

விருந்தினர் பகுதி

மேல்மாடி

மனையினுள் கிணறு

சுரங்க வழி

படுக்கை அறை

கலை நுட்பத்துடன் வளை

Sharing is caring!