வளர்ந்து கொண்டிருக்கும் அம்மன் சிலை

சாவகச்சேரி வாரியப்பர் சிவன் கோவில் உறையும் அமிர்தபாஷினி அம்பாள் மகிமைகள் பல நிறைந்தவள். பல காலமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிலை தற்போது சாதாரண மனிதர்களின் அளவுக்கு வளர்ந்து அருள் பாலித்து கொண்டிருக்கிறாள்.

Sharing is caring!