ஆவரங்கால் சிவன் – ஈழத்துக் காசியா?

வலிகிழக்குப் பகுதியிலுள்ள வரலாற்று தொன்மை வாய்ந்த தலமாகவும், வயலும் வயல் சார் பகுதியான மருதநிலதில் அருள்பாலிக்கும் சிறப்பினதாகவும் ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜா இராமலிங்க சுவாமி ஆலயம் திகழ்கிறது

Avarangal Parvathavarthani Ambal Sametha Nadaraja Ramalinga Swamy Temple is a historical site in the Far East and is blessed with fields and mangroves.

ஆலய அமைவிட சிறப்பென்ற வகையில் நோக்கினால் இலங்கையின் வேறெந்தத சிவன் கோவிலிலும் அமையப் பெறாத தனித் தன்மையுடையது. காசிக்கும் சுடுகாட்டுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பும் சிறப்பும் உள்ளதோ அவ்வாறு இவ்வாலய மூலஸ்தானமும் சுடுகாட்டினை நோக்கியுள்ளது.

The temple is unique in that it is not located in any other Shiva temple in Sri Lanka. The temple entrance is facing the crematorium as much as it is closely related to Kasi and the crematorium.

See more information https://ourjaffna.com/temples/%e0%ae%…

#Jaffna #Avarangalsivan #avarangal #Jaffnasrilanka #jaffna #JaffnaSrilanka #hindutemple #TouristPlaceJaffna #JaffnaTourism #TamilVillage #TamilHistory #TamilHeritage #OurJaffna #kaasi #famoussivantemple #SrilankanVlogs #யாழ்ப்பாணம் #ஆவரங்கால்சிவன் #ஆவரங்கால் #ஈழத்துக்காசி #காசி #சிதம்பரம் #இந்துஆலயம்

For Business Queries contact us: [email protected]

If you have interested This Video Please SUBSCRIBE LIKE COMMENTS & SHARE

Sharing is caring!