ஊறணி ஊற்று தோல் நோய் தீருமா?

It is a famous place in oorani area of Valveddithurai.

ஊறணி ஊற்று பிரசித்தமான இடம். இங்கு நீராடுவதன் மூலம் தோல் நோய்கள் நீங்குவதாக கூறப்படுகின்றது. பொலிகண்டிப் பிரதேசத்தில் ஊறணி வைத்தியசாலைக்கு முன்பாக கடற்கரையோரமாக இந்த வரலாற்று முக்கியமான ஊற்று அமைந்துள்ளது. தற்போது இந்த ஊறணி ஊற்றுப் பகுதியில் கடடுமான வேலைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பிரதேசத்திலுள்ள 26 க்கும் மேற்பட்ட ஆலணங்களின் தீர்த்தோற்சவம் ஊறணி ஊற்றுக்கு அண்மையில் தீர்த்த மடப்பகுதியிலேயே இடம்பெறுகின்றது. நீராடுவதற்கேற்ப இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஊற்று அதிகமாகும் போது மேலதிக நீரை வௌியேற்றக்கூடியவாறு துரிசும் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலத்தில் அதிகளவு ஊற்று வௌிப்படுகின்றது. கடலுக்கு அண்மையில் இருந்தாலும் நன்நீராகவே உள்ளது. ஊறணி ஊற்றில் நீராடுவதன் மூலம் தோல் நோய்கள் நீங்குவதாக இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். சில காலங்களில் இந்த மகிமையான ஊற்றில் நீராடுவதற்காக பல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். குதித்து நீராடும் பகுதி ஆழமாக இருந்தும் முழ்குவதற்கான சந்தர்ப்பம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. காரணம் ஊற்று வௌித்தள்ளிக் கொண்டிருப்பதால் மிதக்கக்கூடியதாக இருக்கும்.

மேலதிக தகவல்களை பார்வையிட https://ourjaffna.com/famous/%e0%ae%8…

This historically important spring is located on the beach in front of the Urani Hospital in the Polikandi area. Currently, there is a lot of work going on in this area. The Tirth Torsavam of more than 26 temples in the area is held in the Tirtha Pavilion near the Urani Fountain. Stairs are also provided to facilitate descending for bathing. The turret is also set up so that excess water can be aerated when the spring is high. It pours a lot during the rainy season. It is close to the sea but still fresh water. The people of the area state that bathing in the sludge cures skin diseases. Sometimes people come from all over to bathe in this glorious spring. Although the jumping area is deep, the opportunity to dive is very rare. The reason is that the fountain is floating because it is floating.

See more information https://ourjaffna.com/famous/%e0%ae%8…

#Jaffna #oorani #ooraniootru #Jaffnasrilanka #jaffna #JaffnaSrilanka #Valveddithurai #TouristPlaceJaffna #JaffnaTourism #TamilVillage #TamilHistory #TamilHeritage #OurJaffna #SkinDiseace #TamilVlogs #SrilankanVlogs #யாழ்ப்பாணம் #ஊறணிஊற்று #ஊறணி

For Business Queries contact us: [email protected]

If you have interested This Video Please SUBSCRIBE LIKE COMMENTS & SHARE 😌

Sharing is caring!