அஜித் மானப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

சுற்றாடல் பிரதி அமைச்சராக செயற்பட்ட அஜித் மானப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!