அமெரிக்க டொலருடன் ரூபாவின் பெறுமதி ஒப்பிடுதல்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 173 ரூபா 38 சதமாக காணப்படுகின்றது.

இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி டொலருடன் ஒப்பிடுகையில்
11. 99 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த மாதத்தில் மாத்திரம் 1.66 வீதத்தால் ரூபாவின் பெறுமதி வீழச்சியடைந்துள்ளது.

Sharing is caring!