அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு

அமைச்சரவைக் கூட்டம் இன்று (09) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைக் கூட்டத்தை இன்று இரவு 7 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!