அமைதியான முறையில் கொழும்பில் இன்று பாரிய போராட்டம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

இதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, இதில் கலந்துகொள்ளமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!