அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருகிறது இந்தியா

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Sharing is caring!