அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்க கணக்கு குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Sharing is caring!