அலரிமாளிகையில் வௌிநாட்டுத் தூதுவர்களுடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

வௌிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

Sharing is caring!