ஆணைக்குழுவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ள மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்தார்.

இம்மாதம் 22ஆம் திகதி மைத்திரி மீளவும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 3 முறை சாட்சியமளித்துள்ள மைத்திரி இன்று 4வது தடவையாக சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!