ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு

வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த,
பீ.ஜீ.பி பய்னியர் கப்பல் ன் மூலம் இந்த ஆய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு ஆரம்பம்

வடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

Posted by Newsfirst.lk tamil on Sunday, September 2, 2018

Sharing is caring!