“ஆவா குழு இராச்சியம்” குழப்பத்தில் மக்கள்

யாழ்ப்பாணம்- செம்மணி வீதியில் “இது ஆவா குழுவிய் இராச்சியம் ” என எழுதப்ப ட்டுள்ள வாசகங்களால் பெரும் குழுப்பம் எழுந்துள்ளது.

குறித்த வாசகம் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளதை அவதானி க்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வெளியில் இருந்து வரும் மக்களும், யாழ்ப்பாண மக்களும் பாா்த்துள்ளனா்.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை

யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!