இன்றும் நாளையும் வடக்கில் மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

இன்று (05) காலை-08.30 மணி முதல் மாலை- 05. மணி வரை யாழ்.வடமராட்சி மணற்காடு, மணற்காடு நீர்ப்பாசன சபை, வலிகண்டி ஆகிய பகுதிகளிலும்,

நாளை (06) காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை பொற்பதி, நடுக் குடத்தனை ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Sharing is caring!