இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடுவளை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படும்

கடுவளை – பியகம வீதி இன்று இரவு முதல் சில மணி நேரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

கடுவள – பியகம வீதியின் களனி கங்கை ஊடாக தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring!