இன்று ஞாயிறு வடக்கில் மின்தடை

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். உடுவில் ஆக் வீதி, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி, பிப்பிலி, மருதனார்மடம் ஒரு பகுதி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், ஊர்காவற்துறை, கரம்பன், மெலிஞ்சிமுனை, நாரந்தனை, பொன்னாச்சி கடையடி, நாரந்தனை நீர்ப்பாசனத் திட்டம், புளியங்கூடல்,சரவணை, சுருவில், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயில் பிரதேசம், நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கை பிள்ளையார் கோவில் பிரதேசம், அட்டகிரி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்

Sharing is caring!