இன்று வடக்கில் மின்வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6.30  மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

யாழ்.பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து நல்லூர் கோவில் வரை, நல்லூர் குறுக்கு வீதி, செம்மணி வீதி,சட்டநாதர் வீதி, கச்சேரிநல்லூர் வீதி, கனகரட்ணம் வீதி, திருமகள் வீதி, மலர்மகள் வீதி, கலைமகள் வீதி, பூமகள் வீதி, சாஸ்திரியார் வீதி, நடுத்தெரு லேன், நாவலர் வீதி, நொத்தாரிஸ் லேன், வேலப்பர் வீதி, புவனேஸ்வரி அம்மாள் வீதி, புரூடி லேன், ஸ்ரான்லி கல்லூரி வீதி, சுப்பிரமணியம் வீதி, முதலியார் வீதி, பாரதி லேன், புங்கன்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, நாயன்மார் வீதி, குகன் வீதி, பொன்னம்பலம் வீதி, நாவலர் வீதியில் மாம்பழச் சந்தியிலிருந்து நல்லூர் குறுக்கு வீதி வரை, – 9 வீதியில் பாரதி வீதியிலிருந்து செம்மணி வளைவு வரை, நெடுங்குளம் வீதியில் புகையிரதக் கடவை வரை, முள்ளி, நாவலடி, பூம்புகார், அரியாலை கிழக்கு, Cey- Nor பவுண்டேசன் லிமிற்ரெட், மாவட்டக் கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், SOS சிறுவர் பூங்கா, அரியாலை டீசல் அன்ட் மோட்டார் என்ஜினியரிங் பி.எல். சி, நாயன்மார்கட்டு Carlton Sports Network (CSN), உடுவில் ஒரு பகுதி, மானிப்பாய் ஒரு பகுதி, சங்குவேலி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்

Sharing is caring!