இலங்கைத் தீவில் அடுத்த மூன்று மாதங்களில் திடீர் சம்பவங்கள் ஏற்படும்

இலங்கைத் தீவில் அடுத்த மூன்று மாதங்களில் திடீர் சம்பவங்கள் ஏற்படும் என்று முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘அப்போது தெரியும் என் அருமை புலம் பெயர் தமிழர்களுக்கு’ என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Sharing is caring!