இலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சி

கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவல்லாப் பொருட்களின் செலவீனமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் சார்ந்த செலவீனமும் குறைவடைந்தமையே இதற்கான காரணமென குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Sharing is caring!