இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வௌியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 180 ரூபா 66 சதமாகவும் கொள்வனவுப் பெறுமதி 176 ரூபா 72 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!