இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இலங்கை மத்தியவங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின பெறுமதி 183 ரூபா 17 சதமாக அமைந்துள்ளது.

அதேநேரம், பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுன் ஒன்றின் விற்பனை விலை 234 ரூபா 7 சதமாக காணப்படுகின்றது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 210 ரூபா 43 சதமாகும்.

Sharing is caring!