இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிணங்க இன்று டொலரின் விற்பனை விலை 164 ரூபாவாகக் காணப்படுகின்றது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 94 சதமாகக் காணப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொலரின் பெறுமதி 132 ரூபாவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!