இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையலாம்

அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, அமெரிக்க டொலர் 175 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையின் படி, ஸ்டேர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 226.13 ஆகப் பதிவாகியுள்ளது.

யூரோவின் விற்பனை விலை 201.12 சதமாகப் பதிவாகியுள்ளது.

Sharing is caring!