இலங்கை வரவுள்ள 10 ரயில் இஞ்சின்கள்

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்கு இந்திய நிறுவனமும் இணங்கியிருக்கும் நிலையில், மேலும் 10, M 11 Locomotives ரயில் இஞ்சின்களை வழங்கவுள்ளது.

இந்த புதிய ரயில் இஞ்சின்கள் அடுத்த சில நாட்களில் இரண்டு M11 இஞ்சின்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு S13 ரயிலும் M 11 Locomotives இஞ்சினும் இலங்கைக்கு வழங்கிருந்மை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!