ஈரான், ஈராக் வான்பரப்புக்குள் நுழையவேண்டாம்..! இலங்கை விமானங்களுக்கு அரசாங்கம் அவசர எச்சாிக்கை..

அமெரிக்கா- ஈரான்- ஈராக் இடையில் போர் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இலங்கையில் இருந்து லண்டன் பயணிக்கும் இலங்கை விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்புக்களை தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.

Sharing is caring!