உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வௌ்ளியின் விலை 14.35 டொலர்

உலக சந்தையில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,189.35 டொலராகப் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்தமை விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வௌ்ளியின் விலை 14.35 டொலராக அமைந்துள்ளது.

Sharing is caring!