எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக என ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

Sharing is caring!