ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கையர்கள் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்

ஐரோப்பிய நாடான Reunion நாட்டில் புகலிடம் கோரிய எட்டு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடந்த ஆறாம் திகதி இவர்கள் Reunion நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது நாட்டில் துன்புறுத்தப்படுவதாக இலங்கையர்கள் தெரிவித்துள்ள Reunionஇல் புகலிடம்கோரியுள்ளர்.

இந்த நிலையில், குறித்த இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!