கடப்பாரையால் தாக்கி பெண்ணொருவர் கொலை

மாத்தறை – திக்வெல்ல, கொட்டகொட பகுதியில் கடப்பாரையால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

26 வயதான பெண்ணொருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Sharing is caring!