கட்டுவன் துறையிட்டி ஞானவைரவர் புனருத்தானம்

மயிலிட்டி தெற்கு கட்டுவன் துறையிட்டி ஞானவைரவர் ஆலயத்தின் புனருத்தான வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்களதும், புலம்பெயர்ந்த மக்களதும் உதவியுடன் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றவுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் யுத்த சூழ்நிலையால் சேதமடைந்துள்ளது இவ்வாறான நிலையில் மீள இவ் ஆலயம் புனரமைப்பு செய்யப்படுகிறது.

Sharing is caring!